பாராளுமன்றத்தினால் நீதிமன்றத்தினால் செய்ய முடியாததை ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக செய்யலாம் என சிலர் நினைத்துச் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மௌறூப் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 03 அமைப்புக்களை தடை செய்வது தொடர்பான விவாவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்… (நி)