அமைச்சர் மனோ உள்ளிட்ட குழுவினர் கல்முனை வருகை.

அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் போராட்டம் நடைபெறும் கல்முனைப் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியைத் தாங்கியவாறு அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினர் கல்முனை வந்தடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!