இந்து சமய கலாசார திணைக்களத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அமைச்சர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, இந்து சமய கலாசார திணைக்களத்தில், இன்று (23) நடைபெற்றது ..(சே)