மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக, இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது நியமனக் கடிதத்தை நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார். (நி)