நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வென்றது

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், 25 ஆவது போட்டி பேர்மிங்ஹாமில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றது இந்த போட்டி  49 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நடைபெற்றது இந்த போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

தென்னாபிரிக்கா: 241/6 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஸி வான் டர் டுஸன் ஆ.இ 67 (64), ஹஷிம் அம்லா 55 (83), ஏய்டன் மர்க்ரம் 38 (55), டேவிட் மில்லர் 36 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 3/59 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/33 [10], மிற்செல் சான்ட்னெர் 1/45 [9], ட்ரெண்ட் போல்ட் 1/63 [10])

நியூசிலாந்து: 245/6 (48.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் ஆ.இ 106 (138), கொலின் டி கிரான்ட்ஹொம் 60 (47), மார்டின் கப்தில் 35 (59) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் மொறிஸ் 3/49 [10], ககிஸோ றபாடா 1/42 [10], லுங்கி என்கிடி 1/47 [10])

போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்சன்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!