சுவிஸ் தூதரக அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரக அதிகாரி ஷானிக்கா நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

அரசாங்கத்துக்கு அபகிர்த்தியை ஏற்படுத்தியது மற்றும் உண்மைக்கு புறம்பாக சாட்சியம் முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் மனநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!