நியூஸிலாந்தின் மாஸ்டர்டன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்றும் மற்றுமொரு விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த இச்சம்பவம் நியூஸிலாந்தின் தெற்கு பகுதில் இடம்பெற்றுள்ளது இதன் போது இரண்டு விமானங்களிலும் விமானிகள் மாத்திரமே இருந்துள்ளனர்.
இதுவரை விபத்திற்கான காரணம் கண்டறியவில்லையெனவும்,சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.(சே)