சிரியாவில், இட்லிப் மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறுகின்றனர்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் மாகாணத்தில் இருந்து 2 இலட்சத்து 35 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மக்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய அரச படையினர் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததை அடுத்தே அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!