ஓ.எம்.பி அமைப்பினரை காணாமல் ஆக்கப்பட்டடோரின் சில உறவுகள் சந்தித்தமைக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க பிரதிநிதிகள், ஓ.எம்.பி அலுவலகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின், உறவுகள் அமைப்பு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!