சீமெந்து மூட்டையின் அதிகப்பட்ச சில்லறை விலை ஆயிரத்து ஐந்து ரூபா!

50கிலோகிராம் சீமெந்து மூட்டையின் அதிகப்பட்ச சில்லறை விலை ஆயிரத்து ஐந்து ரூபா என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதி விசேட வர்த்தமானி ஒன்று நேற்று வெளிட்டு குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டில் பொதிசெய்யப்படும் சீமெந்து மூட்டைக்கான அதிகப்பட்ச விலை 950 ரூபா என குறிப்பிடப்பட்டள்ளது.

பொதி செய்யப்பட்டு இறக்குமதி சீமெந்து மூட்டைக்கான அதிகப்பட்ச விலை 930 ரூபா என மேலும் குறிப்பிடப்பட்டள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!