யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தரப் பாடசாலை மாணவிகள் 43 பேர், 3ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
உயிரியல் பிரிவில் 23 மாணவிகள் 3ஏ சித்திகளையும், கணிதப்பிரிவில் 7 மாணவிகள் 3ஏ சித்திகளையும், வர்த்தகத்துறையில் 12 மாணவிகள் 3ஏ சித்திகளையும், கலைப்பிரிவில் ஒரு மாணவி 3ஏ சித்திகயையும் பெற்று கல்லூரிச் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன், 28 மாணவிகள் 2ஏ,பி சித்திகளைப் பெற்றுள்ளனர்.