கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி முன்னெடுக்க மத்திய வங்கி தீர்மானம்

கொள்கை வட்டி வீதத்தை எந்தவித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை தீர்மானித்துள்ளதை அடுத்து, நிலையான வைப்பு வசதியை 7.7 சதவீதமாகவும், நிலையான கடன் வசதிக்கான சதவீதத்தை 8 சதவீதமாகவும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நிதிச் சபை திர்மானித்துள்ளது.

சட்ட ரீதியிலான இருப்பு வீதம் 5 சதவீதமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

இதன் மூலம் பண வீக்கத்தை 4 தொடக்கம் 6 சதவீதத்திற்கு உட்பட்டதாக உத்தேச வித்தியாசத்தில் முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொள்கை வட்டி வீதம் தொடர்பில் அடுத்த மதிப்பீடு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!