யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வித்தகபுரம் பகுதியில், ஹெரோயின் போதைப் பொருளுடன் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த முதியவர் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், வித்தகபுரம் கொல்லங்கலட்டியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!