ரஞ்சன் ராமநாயக்கவின் பரீட்சை முடிவு!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ரஞ்சன் ராமநாயக்க அரசறிவியல் மற்றும், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வியில் எஸ் தர சித்திகளைப் பெற்றுள்ளதுடன் ஆங்கிலத்தில் ஏ தர சித்தி பெற்றுள்ளார்.

எனினும், அவர் கிறிஸ்தவ பாடத்தில் தேர்ச்சியடையவில்லை.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் முயற்சிக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!