ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி!!

2019 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சார்த்திகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!