குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் நிலையில் .
லங்கா வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.