பிரதேச சபைக்கு எதிராக, மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு எதிராக, யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை வீதியில் உள்ள அலுவலகம் முன்பாக, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பிரதேச சபையினால், தீர்மானங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும், குப்பை மற்றும் வீதி விளக்குகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!