ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உத்யோகப்பூர்வ விஜயம்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லெவரோ உத்யோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாதம் நடுப்பகுதியில் நாட்டுக்கு வரவுள்ளார்.

இலங்கை வரவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்திக்க உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையலான பொருளாதாரம் மற்றும் நல்லுறவு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுவுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!