இலங்கை வங்கியின் புதிய தலைவர் நியமனம்.

சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த இலங்கை வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளராவார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!