மட்டக்களப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தை பகுதியில் உள்ள வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் குமாரவேல் பாலாவின் நிதியுதவியுடன் இந்த கற்றல் உபரகணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் குமாரவேல் பாலா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!