சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு சட்டத்தரணிநுடாக தாக்கல் செய்த மனுவினை நிராகரித்து நீதிவான் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.