உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழு சபாநாயகர் கரு ஜெயசூரியவை இன்றைய தினம் சந்திக்க உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்ட பல அதிகாரிகள், ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து முன்னிலையாக மறுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தீர்மானம் எடுப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கும், சபாநாயகருக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பு நடைபெறவுள்ளது. (நி)