மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் விசேட அன்னதான நிகழ்வு, இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் விசேட பொசன் பூரணை அன்னதான நிகழ்வு, இன்று மாலை மட்டக்களப்பு 10 வது கஜபா இராணுவ படைப்பிரிவின் பிரதான வளாக பகுதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு 10 வது கஜபா படை பிரிவு அதிகாரி லெப்டிநெல் கேணல் ருவான் ஹெலபொல ஆலோசனையின் கீழ் இராணுவ படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொசன் பூரணை அன்னதான நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.(சி)