மேலதி நாளாந்த கொடுப்பனவான 50 ரூபா வழங்க நவீன் இணக்கம்.

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் மேலதி நாளாந்த கொடுப்பனவான 50 ரூபா வழங்க அமைச்சர் நவீன் திஸாநாயக்க இணங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்

இதுவரையில் நிலுவையில் உள்ள 50 ரூபாவே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அவர் சற்றுமுன்னர் டான் செய்திப்பிரிவிற்கு வருகைதந்து இதனை அவர் தெரிவித்தார்

தீபாவளி முற்பணமான 5000 ரூபாய் வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக குறித்த நிலுவைப்பணத்தை வழங்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துளாகவும் மேலாதி கொடுப்பனவு 50 ரூபாவை வழங்க ஏனைய தொழிசாங்கங்களின் ஒத்துழைப்பை வழங்கும்படிகோரிக்கை கடிதங்களையும் அனுப்பியுள்ளதாக அவர்குறிப்பிட்டார் .

மேலும் குறித்த கடிதம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு அன்னுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சி அனுமதி  வழக்கிவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் இந்த தேர்தல் காலத்தில் குறித்த தொகை வழங்குவது தொடர்பில் பிரச்சனை இல்லை என தெரிவித்தால் வழங்க எந்த சிக்கலும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (சே)

DAN NEWS LIVE

பெருந்தோட்ட தொழிலாளர்களின் மேலதிக நாளாந்த கொடுப்பனவான 50 ரூபா வழங்க, அமைச்சர் நவீன் திஸாநாயக்க இணங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

Posted by DAN News on Friday, November 8, 2019

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!