த.தே.கூ எமது பிரதிநிதிகள் அல்ல: காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் நலன்களைபேணாது தங்களுடைய சுகபோகங்களுக்காக செயற்பட்டு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!