தெரிவுக்குழு அமர்வு : நேரடி ஒளிபரப்புக்குத் தடை

பாராளுமன்றத் தெரிவுக் குழு அமர்வை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்புச் செய்ய முடியாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு அமர்வை நேரடி ஒளிபரப்புச் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பின் இரகசியத் தகவல்கள் வெளியாவதாகத் தெரிவித்து அதனை நிறுத்துமாறு ஜனாதிபதி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!