உண்மையான சுதந்திர கட்சி அங்கத்துவர்கள் மொட்டுடன் இணைய விரும்பவில்லை -அர்ஜுன ரணதுங்க

சிறந்த சுதந்திர கட்சி அங்கத்துவர்கள் மொட்டுடன் இணைய விருமாபாவில்லை அதை நாங்கள் பார்த்திருக்கின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பகுதியில் சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சஜித் பிரமதாசாவை மக்கள் தான் கேட்டார்கள் அவர்கள்தான் இனி அவரை வெற்றிபெற செய்யவேண்டும் அதற்கான சந்தர்ப்பம் இதுவே என குறிப்பிட்டார்

மேலும் உண்மையான சுதந்திர கட்சியின் அங்கத்தவர் மொட்டுடன் இணைய விரும்பவில்லை எங்களிடம் அவர்கள் வந்து இதுதொடர்பில் பேசியிருக்கிறார்கள் இக்ட்சியை காப்பாற்றும் படி கூறியிருக்கின்றார்கள் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கபப்டுகின்றன,அடுத்த வரம் பாரிய மாற்றம் ஒன்று இடம்பெறும் அதனை அனைவரும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
சிலர் தாம் சுதந்திர கடிச்சி உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் உண்மையான அங்கத்தவர்கள் இல்லை கட்சியை அடகுவைக்கின்றார்கள் என தெரிவித்தார்.

என்னுடய தந்தை ஒரு சிறந்த சுதந்தர கட்சி அங்கத்தவர் அவர் ஒருபோதும் கட்சி மாறியது கிடையாது ஆனால் நான் அப்டியல்ல நாட்டின் நலன் கருதி முடிவுகளை எடுப்பவன்
இன்னும் சில காலம் செல்லும் போது பண்டாரநாயக்கவின் பெயரை முழுமையாக எடுத்துவிடுவார்கள் சிறிமாவோ பண்றானாயகாவின் புகைப்படத்தை மாற்றிவிடுவார்கள் இப்படி செய்து முழுமையாக சுதந்தர கட்சியை இல்லாமல் செய்து விடுவார்கள் அதனை மக்கள் உணர்ந்து செயட்படவேண்டும் அவர் தெரிவித்தார்

உண்மையில் இந்த அரசாங்கம் மக்களுக்கு பாரிய சேவைகளை பெற்றுக்கொடுத்தது இநாட்டின் அபிவிருத்திக்காக பாரிய அளவு நிதியை ஒதுக்கியது அத்தனையும் நாங்கள் புரிந்து செயட்படவேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார் (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!