ஜனாதிபதி தேர்தலுக்கு விசேட விடுமுறை-தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்பாக ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. (சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!