உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை இன்று

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் பிற்பகல் 2.00 மணியில் இருந்து சாட்சி விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த சாட்சியம் விசாரணைகளைகள் பொதுமக்களுக்கு மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!