இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 118 என்ற வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ம இலங்கை அணி நிர்ணயி 19 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றார்
பந்து வீச்சில் கம்மின்ஸ், ஸ்டான்லேக், அகர் மற்றும் எடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். (சே)