ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.என தெரிவிக்கபட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாண ஆளுநரினால் இவ்வாறு குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளுக்கான பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.