பொறுப்பற்ற செயட்பாடுகளால் நாடு வீழ்ச்சியடைந்துயுள்ளது-கோட்டாபய ராஜபக்

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயட்பாடுகளால் நாடு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

மொணராகலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

பொறுப்பற்ற நடவடிக்கைகள் சர்வதேச விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தினர். இவ்வாறான செயட்பாடுகளால் நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. அன்று நாங்கள் ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் காரணமாக பாரியளவில் வேலைவாய்ப்புகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.

எனினும் நாங்கள் மீண்டும் இந்நாட்டை பாதுகாப்போம். இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தௌிவான கொள்ளை பிரகடனத்தை முன்வைத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!