சஜித் ஜனாதிபதியானால் நான் பிரதமர்

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் தொடர்ந்தும் பிரதமராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிக் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!