தமிழர்களின் பிரச்சினை பட்டிமன்ற உரை போன்றதல்ல:ஞா.ஸ்ரீநேசன்

தமிழர்களின் பிரச்சினை பட்டிமன்ற உரைகள் போன்றதல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், 2015 தேர்தலிற்கு முன் ஒரு கருத்தையும் இப்போது வேறு ஒரு கருத்தையும் குறிப்பிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை தவறானவர் என சித்தரித்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், இப்போது அவரை உத்தமர் என நிருபித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறப்பிட்டார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!