வசந்த சேனாநாயக்கவை நீக்கக்கியது ஐக்கிய தேசியக் கட்சி

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் எதிர்காலத்தில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!