சுமந்திரன் கனடாவில் தமிழர்களுடன் சந்திப்பு

இலங்கையிலிருந்து மூன்று நாட்கள் பிரான்ஸ் நாட்டிற்கு வியஜம் ஒன்றை மேற்கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் யாழ்மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அவர்களுடனான மக்கள் சந்திப்பு ஒன்று இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் கனடா தமிழ் காங்கிரஸ் நிறைவேற்றுப்பணிப்பாளர் டன்சன் மற்றும் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் வின்மகாலிங்கம் அவர்களும் கலந்துகொண்டனர் (சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!