அரச பாடசாலைல்களில் வெளிநாட்டு மொழிகளுக்கு அனுமதி

அரச பாடசாலைல்களில் வெளிநாட்டு மொழிகள் கற்பிப்பதட்காக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் அமைச்சரவை

அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 729 ஆசியர்கள் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளதாக மற்றும் வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க தெரிவு செய்யும் பாடசாலைகளில் தரம் 10,11 மற்றும் உயர்தரம் வகுப்புகளுக்கு கல்வி நடவடிக்கைகளை மேட்கொள்ள இருப்பதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த படத்திட்டத்தினுடாக பிரன்சு,ஜப்பான்,அரபு மற்றும், இந்தி,கோரிய மொழிகள் கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!