ஹோட்டல் கற்கை நெறி ஆரம்பம்.

யாழ்ப்பாணதில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில்இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரிமுகாமைத்துவ நிறுவனம் அங்கு ஹோட்டல் யாழ்ப்பாணத்தில் நெறியை ஆரம்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணத்தில் பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹோட்டல் கற்கை நெறி தொடர்பான தமதுகிளை ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ளதாக, இலங்கை சுற்றுலா மற்றும் நலன்புரிமுகாமைத்துவ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது .

மேலும் வட மாகாணத்தில் சுற்றுலாத்துறை தொடர்பில் பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக .தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!