அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தடுக்கும் பிரிவு கண்காணிப்பு தீவிரம்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் கண்காணிப்பு பிரிவு, நடவடிக்கைகளை மிக கவனமாக மேற்கொண்டுவருவதாக,தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் பொறுப்பதிகாரி பி.பீ.சி.குலரட்ன தெரிவித்துள்ளார்

அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச நிறுவன தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

இந்த நிலையம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்று, அவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக மேலும் தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!