ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய யாழ் வருகை     

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவும், பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளனர்.

யாழ்ப்பணத்தில் இன்று நடைபெறவுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் யாழிற்கு வருகைதருகின்றனர்.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள இளங்கதிர் சனசமூக மைதானத்தில் இன்று மதியம் 2.00 மணிக்கு பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!