நவம்பர் 13ம் திகதி நள்ளிரவு பிரச்சார நடவடிக்கை நிறைவு

நாட்டின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான பிரசாரங்கள் அடுத்த மாதம் 13ம் திகதி நள்ளிரவு நிறைவுக்கு வருகிறதது என தெரிவித்துள்ளது .

ஜனாதிபதித் தேர்தலில்கடமைகளில் ஈடுபடவிருக்கும் அதிகாரிகளை இனங்காணும் நடவடிக்கைக்கு , பயிற்சிகளைவழங்கும் பணியும் தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்குப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 ஆயிரம்வாக்குப் பெட்டிகள் தேவை ஏற்பட்டுள்ளது . கண்காணிப்புப் பணிகளுக்கென வெளிநாட்டுக் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மற்றும் அடுத்த மாதம் 2ம் திகதி இந்தக் குழுக்கள் இலங்கைக்கு வரவிருக்கின்றன.மேலும் பொதுநலவாய அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றின் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்கெனவே இலங்கை வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!