மனோகணேசனின் தீபாவளி வாழ்த்து!

தீபம் ஒளிர, அநீதி ஒழிய, மகிழ்ச்சி பொங்க தீபாவளியை கொண்டாடுவோம் என அமைச்சர் மனோ கணேசன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு கொண்டு வரவிருக்கும் புதிய பல முற்போக்கு திருப்பங்களை, இன்றைய தீபத்திருநாள் பிரதிபலிக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி தீபத்திருநாள் எங்கள் மனங்களிலும், மனைகளிலும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!