40 வருடங்களில் பின் கண்டியில், தீபாவளி வளாகம்!!

கண்டியில், 40 வருடங்களுக்குப் பின்னர், தீபாவளியை முன்னிட்டு, தீபாவளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாண பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்டி நகர் ஜோர்ச் டி சில்வா பாக்கில் இடம்பெறும் நிகழ்வில், பலகாரப் பொருட்கள், புத்தாடைகள், சாமி சிலைகள்;, சமயப் புத்தகங்கள், உணவகங்கள் என 10 ற்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், அரச கற்பகத்தினால் நடத்தப்படும், வடக்கு மாகாண உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும், பொது மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!