100 பந்து கிரிக்கெட் லீக் ஆரம்பம்- சங்கக்கார

இங்கிலாந்து கிரிக்கெட் சபை 100 பந்து கிரிக்கெட் லீக்கை அறிமுகம் படுத்தியுள்ளது. இந்தத் தொடர் அடுத்த ஆண்டு ஆரபமாகவுள்ளது குறித்த போட்டிக்கு வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தற்போது உலகளவில் டீ 20 கிரிக்கெட் பிரபலமாகியுள்ளது. 100 பந்து போட்டியை சரியான வகையில் கொண்டு சேர்த்தால் உலகளவில் பிரபலமான தொடராக மாறும் என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானும், எம் சி சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால், அது காலகாலமாக இருந்து வருகிறது. அதிக அளவிலான அணிகளை ஊக்குவிக்க ரி20 கிரிக்கெட் சிறந்ததாக இருக்கிறது என மேலும் தெரிவித்துள்ளார் (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!