சஜித் பிரேமதாசவுக்கு கோட்டாபாயவை தோற்க்கடிக்கமுடியாது-டில்வின் சில்வா

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளது.

காலி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திபில் கலந்து கொண்டு அவர் கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!