தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு.

சில தனியார் நிறுவனங்களில் மாதிரி வாக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றமை அறியக்கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் பெறுபேறுகள் சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்படுகின்றன என தெரிவித்துள்ளது .

இவை ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு முரணானதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது .

சட்டவிரோதமான மாதிரி வாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது . (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!