ரயில் போக்குவரத்து வழமைக்கு

தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 21ம் திகதி அவுக்கன புகையிரத நிலையம் அருகில் மீனகயா புகையிரதம் தடம்புரண்டு குறித்த போக்குவரத்து பாதை தடைப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதையில் தடையாக இருத்த புகையிரத இயந்திரம் தற்போது தடவாலயத்துக்கு எடுத்துவரப்பட்டு பாதை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!