5 தமிழ் கட்சிகளும் மீண்டும் சந்தித்து பேச இணக்கம்!!

பொது உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 5 தமிழ் கட்சிகளும், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசுவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மாலை ஆரம்பமான இந்த சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது, 5 தமிழ் கட்சிகளும், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசுவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!