மூன்று நீர் தேக்ககளின் வான்கதவு திறப்பு .

தொடர் மழைக்காரணமாக மூன்று நீர் தேக்ககளின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைதுவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கன,தம்போவ மற்றும் திதுரு ஓய ஆகிய நீர் தேக்கங்ளின் 2 வான் கதவு வீதம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேகாலை,களுத்துற,மற்றும் பதுளை மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை அபாயம் நீடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!