புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்தியன் கிராமத்தில் ஶ்ரீதேவி புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த ஶ்ரீதேவி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 46 வயதுடைய வடிவேல் விக்னேஷ்வரன் எனும் விக்னன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!